×

இந்தியர்களுக்கு விசா தேவையில்லை: ஈரான் அரசு அறிவிப்பு

தெஹரான்; தாய்லாந்து, இலங்கை உள்ளிட்ட நாடுகள், இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா இல்லாத நுழைவு அறிவிப்பை வெளியிட்டுள்ளன. அதை தொடர்ந்து இந்தியா உட்பட 33 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு விசா இல்லாமல் நுழைவதை ஈரான் அறிவித்துள்ளது.

இதன்படி சவுதி அரேபியா, இந்தியா, ரஷ்யா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், கத்தார், குவைத், லெபனான் போன்ற 33 நாடுகளின் குடிமக்கள் ஈரானுக்குள் நுழைவதற்கு விசா தேவையில்லை.

The post இந்தியர்களுக்கு விசா தேவையில்லை: ஈரான் அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Indians ,Iran Govt ,Tehran ,Thailand ,Sri Lanka ,India ,Iran government ,Dinakaran ,
× RELATED சாம் பிட்ரோடாவின் கருத்தை காங்கிரஸ் ஏற்கவில்லை : ஜெய்ராம் ரமேஷ்